சித்ரா பெளர்ணமி... திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு!
Apr 22, 2025, 11:30 IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 11-ம் தேதி இரவு 8.47 முதல் மே 12-ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!