undefined

முதல்வர்  கிறிஸ்துமஸ் வாழ்த்து… அன்பும் சகோதரத்துவமும் மலரட்டும்!

 
 

அன்புவழி மற்றும் சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்பு, பொறுமை, கருணைக்கு அடையாளமாக திகழும் இயேசுநாதரின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகிற்கு அன்பின் செய்தியை வழங்கிய இயேசுநாதரின் போதனைகள் மனிதநேயத்தை வலுப்படுத்துவதாக உள்ளன. அந்த நெறிகளை அனைவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாகவும், அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!