மதத்தை மறைத்து மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்... கல்லூரி மாணவன்  கொடூரம்! 

 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 21 வயது மாணவியை தனது மதத்தை மறைத்து பழகிய 22 வயது கல்லூரி மாணவன் பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்துள்ளனர். முகமது தானிஷ் என்கிற மாணவன், மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், சம்பவத்தை வீடியோவாக எடுத்துக் கொண்டு வெளியிடுவேன் என்று மிரட்டியிருந்தார்.

மத அடையாளத்தை மறைத்து ஏமாற்றுதல், மிரட்டல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், உத்தரபிரதேச மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழும் அவரது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி படிக்கும் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகள் இணைந்து மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!