பூதாகரமான கமல் - மாயா விவகாரம்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட புகழ், குரேஷி..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மாயாவையும், அதை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும் ஜோடியாக்கி விஜய் டிவி பிரபலம் மற்றும் குரேஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தாங்கள் பேசியதற்கு இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் இப்படிப் பேசினர். இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்தது. இதற்காக இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது- நானும் குரேஷியும் துபாயில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். அதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்கிரிப்ட் கமல் ரசிகர்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!