undefined

பகீர் வீடியோ...  பீர் பாட்டிலால் போலீஸ்காரரின் மண்டையை உடைத்த இளைஞர்!  
 

 

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் மார்ச் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை   திடீர் தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தகராறு முற்றிய நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை விலக்கி விட்டனர். அப்போது கோபமடைந்த காஜா போலீஸ்காரர் ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார்‌.  சக போலீசார் அந்த இடத்திற்கு சென்று காஜாவை சுற்றி வளைத்தனர். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?