undefined

 காலையிலேயே அதிர்ச்சி... மும்பை ரயிலில் கூட்ட நெரிசல்: தவறி விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

 
 


இன்று காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக மும்பை அடுத்த தானேவில், கூட்ட நெரிசலில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் பயணிகள் விழுந்ததில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாரத்தின் முதல் வேலை நாளான இன்று காலை ரயிலில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததன் காரணமாக ரயிலில் தொங்கியபடியே பயணம் செய்தவர்கள், தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது