வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு!
Jan 19, 2026, 18:35 IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை ஜனவரி 30-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. இதற்கான காலக்கெடு நேற்று முடிவடைய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்கனவே 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இருந்தாலும் இன்னும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் புதிய வாக்காளர்கள் மற்றும் நீக்கப்பட்ட தகுதியானவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஜன.30 வரை படிவம் 6 மூலம் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!