தீட்டு என்பதால் வகுப்பறையில் அனுமதி மறுப்பு... பெண் அடிமைத்தன மனப்போக்கு... வானதி சீனிவாசன் வேதனை!
தமிழகத்தில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளி. இந்தப் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மாதவிடாயின் காரணமாக ஒரு மாணவியை வகுப்பறை வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற பெண் அடிமைத்தன மனப்போக்கு புரையோடிக் கிடப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!