undefined

தேமுதிக, நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் !

 

 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுச் சின்னம் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாக இருந்தாலும், புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தனிச்சின்னம் வழங்க வேண்டும் என இரு கட்சிகளும் கோரிக்கை வைத்திருந்தன.

இந்த மனுக்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் விதிமுறைகளின் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதியின் பிரிவு 10ன்படி பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி தேமுதிகவிற்கு முரசு சின்னம் வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் இரு கட்சியினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தலில் தங்களின் அடையாளச் சின்னத்துடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் வேகமெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் இந்த முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!