undefined

 நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோயா❓

 
மலையாளத் திரையுலகில்  சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி. அவரது உடல்நிலை குறித்து  பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார்.   400 படங்களுக்கு மேல் நடித்துள்ள மம்மூட்டி, தற்போதைய காலகட்டத்திலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வெற்றிகளை குவித்து வருகிறார். 

சமீப காலங்களாக அவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிவாகை சூடிவருகின்றன.இந்நிலையில் மம்மூட்டி உடல்நிலை குறித்து சில நாட்களாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.  திரையுலகில் இருந்து மம்மூட்டி பிரேக் எடுத்துள்ளது.


ஒரு வருடத்துக்கு 5 படம் என நடித்து வரும் மம்மூட்டி, திடீரென நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளன.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?