பாமக ஆர்ப்பாட்டம், மாநாடு கூட்டங்களுக்கு காரில் வராதீங்க... பாமக ராமதாஸ் திடீர் உத்தரவு!
Nov 11, 2024, 11:46 IST
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றிகு கட்சி நிர்வாகிகள் கார்களில் வந்து பங்கேற்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பாமகவினரை பேருந்து, மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!