திராவிடம் ஒரு நோய்... அதற்கு மருந்து கண்டுபிடிச்சே ஆகணௌம்... நடிகை கஸ்தூரி மீண்டும் சர்ச்சை பேச்சு!
தமிழ் திரையுலகில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களால் சிக்கி கொள்பவர் நடிகை கஸ்தூரி. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடிகை கஸ்தூரி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் பிராமணர்களை அச்சுறுத்துவது, இழிவுபடுத்துவது மற்றும் சாதியை குறிப்பிட்டு பேசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த திராவிட நோய் ஆட்டி படைக்கும் நிலையில் அதற்கு கண்டிப்பாக மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும்.ஒரு நோயாளி இறந்த பிறகு அதற்கு மருந்து கண்டுபிடித்து பலன் கிடையாது.
நடிகை கஸ்தூரியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிராமணர்களுக்காக நல வாரியம் அமைத்தால் 5 லட்சம் பிராமணர் வாக்குகளை திமுகவுக்கு பெற்று தருவேன் என நடிகர் எஸ்வி சேகர் கூறியது பற்றி கேட்டனர். அதற்கு ஒரு நல்ல காமெடி நடிகர் என்ற பதில் கூறினார்.மேலும் திராவிடம் ஒரு நோய் என்றும் அதற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கஸ்தூரி விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!