undefined

 அமைச்சர் துரைமுருகன் திடீர்  மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி! 

 
 

தமிழக அமைச்சர் துரைமுருகன் கால் வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மருத்துவர்கள் தெரிவித்ததாவது, அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதால் அவர் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் வலியை குறைக்க தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த சில நாட்களுக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!