undefined

அதிகாலையில் அதிர்ச்சி.., மியான்மரை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!  
 

 

ஆப்கானிஸ்தானில் இன்று  மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5:16 மணிக்கு  4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.இதன் படி, இந்த நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கம் அட்சரேகை 36.50 N மற்றும் தீர்க்கரேகை 71.12 E இல் பதிவாகியுள்ளதாக என்சிஎஸ் (NCS) தெரிவித்துள்ளது. 

மியான்மரை தொடர்ந்து நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் அதே நாளில் ஏற்பட்ட 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் பின் அதிர்ச்சியாகும். NCS தனது X பக்கத்தில், "ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம், 27/03/2025 அன்று 08:38:19 IST மணிக்கு, அட்சரேகை: 36.36 N, தீர்க்கரேகை: 70.93 E, ஆழம்: 160 கி.மீ, இடம்: ஆப்கானிஸ்தான்" எனக் குறிப்பிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?