இன்று காலை வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்... ரிக்டர் 4.2 அளவாக பதிவு!
Dec 2, 2025, 10:10 IST
வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று (டிசம்பர் 2, 2025) காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தகவல் வெளியிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!