அதிகாலையில் அதிர்ச்சி... மணிப்பூரில் 3 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்… குலுங்கிய வீடுகள்!
Jan 12, 2026, 08:39 IST
மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் லேசாக இருந்ததால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திடீரென நிலம் குலுங்கியதால் மக்கள் சில நிமிடங்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!