ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Updated: Jan 12, 2026, 09:44 IST
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மக்கள் சில நிமிடங்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. உயிரிழப்பு அல்லது பாதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதிகாரிகள் தொடர்ந்து நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!