டெல்லியில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் !
Updated: Jan 19, 2026, 09:10 IST
டெல்லியில் இன்று காலை 8.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல் படி, ரிக்டர் அளவில் 2.8 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 28.86 வடக்கு அக்சரேகை, 77.06 கிழக்கு தீர்க்கரேகையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!