undefined

  மியான்மர், சிக்கிம் பகுதியில் 11 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்… பீதியில் மக்கள் …!

 
 

மியான்மரில் இன்று காலை 6.03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென நிலம் அதிர்ந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையில் சிக்கிம் மாநிலத்தில் நள்ளிரவு 1 மணி முதல் காலை வரை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மொத்தம் 11 முறை நில அதிர்வு பதிவானதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு வெளியே தங்கியுள்ளனர்.

சிக்கிமில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 2.1 முதல் 4.5 வரை பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வுகளால் பெரிய சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!