undefined

பாகிஸ்தானில் மீண்டும் 4.4 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம்... பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்!  

 

 

பாகிஸ்தானில் வடக்கு பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. புர்ஹானின் வடகிழக்கில் சுமார் 11 கி.மீ தொலைவில், 14 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்வு கைபர் பக்துன்க்வா, Islamabad மற்றும் Rawalpindi உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. மக்கள் சில நொடிகள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.

உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் குறித்து தகவல் எதுவும் இல்லை. அண்மையில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!