undefined

4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... நேபாளத்தில்  வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்! 

 

 

நேபாளத்தில் கோஷி ப்ரோவின்ஸ்  பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலின்படி, காலை 7.31 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் அதிர்வு பதிவாகியுள்ளது.

Sankhuwasabha District ரிதக் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் Kathmandu நகரிலிருந்து சுமார் 475 கிலோமீட்டர் கிழக்கே பதிவானது. அண்டை மாவட்டங்களான டேப்லேஜங், போஜ்பூரிலும் அதிர்வு உணரப்பட்டது.

இதுவரை பெரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மக்கள் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!