undefined

எடப்பாடி கே. பழனிசாமி திடீர் டெல்லி பயணம்!  

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை 10.45 மணிக்கு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மதுரையில் பியூஷ் கோயல் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாஜகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. பியூஷ் கோயலுடன் இரண்டு முறை சந்தித்து பேசியும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மேல்நிலையிலான ஆலோசனை அவசியமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்கிறார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!