பகீர்... மினி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கோர விபத்து… 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!
May 1, 2025, 15:25 IST
தமிழகத்தில் திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மினி சுற்றுலா பேருந்து வேடசந்தூருக்கு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இந்த மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்தின் முன் சட்டென குறுக்கிட்ட கார்மீது மோதாமல் இருக்க ஒட்டுநர் முயன்றபோது விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளிவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!