ஐந்து உலக கோப்பைகளை வென்ற பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

 

பிரபல கால்பந்து ஜாம்பவான் அண்டோனியா கார்பஜல். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 93 . கார்பஜால் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்காக வட-மத்திய நகரமான லியோனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி  நேற்று முன் தினம் மே 10ம் தேதி புதன்கிழமை வீட்டில் உயிரிழந்தார்.

இவர்  5 முறை உலகக் கோப்பைகள் வென்றவர் என்பது  குறிப்பிடத்தக்கது.  இவர்  முன்னாள் மெக்சிகன் கோல்கீப்பர் கார்பஜால் எல் சின்கோ கோபாஸ்  என அழைக்கப்பட்டார். இவர் , 1950 மற்றும் 1966 க்கு இடையில் FIFA உலகக் கோப்பையின் 5 பதிப்புகளில் தொடர்ந்து விளையாடிய பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு  ‘லா டோட்டா’ என செல்லப்பெயர் பெற்றார்.

அவர் 1950 மற்றும் 1966 க்கு இடையில் 11 FIFA உலகக் கோப்பை உட்பட 48 போட்டிகளில் வெற்றி பெற்றவர். 1948 மற்றும் 1966 க்கு இடையில் மெக்சிகன் கிளப் லியோனுடன் 18 ஆண்டுகள் நீடித்தது, அங்கு அவர் 16 ஆண்டுகளில் 364 போட்டிகளில் கலந்து கொண்டவர். "டான் அன்டோனியோ, ஜாம்பவான்கள் ஒருபோதும் இறக்க மாட்டார்கள். நாங்கள் எப்போதும் உங்கள் கையைப் பின்பற்றுவோம். உங்கள் அணியாக இருப்பது ஒரு மரியாதை" என்று கிளப் லியோன் கூறியுள்ளார். 11 உலகக் கோப்பை போட்டிகளில் மெக்சிகோவுக்காக விளையாடியவர். "எங்கள் மெக்சிகன் கால்பந்தின் மிகப் பெரிய ஜாம்பவான்களில் ஒருவரின் மறைவுக்கு நான் இரங்கல் செய்கிறேன்" என்று மார்க்வெஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!