பிரபல சீரியல் நடிகர் காலமானார்.... அதிர்ச்சியில் சின்னத்திரை!
Jan 11, 2026, 15:59 IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் திருமதி செல்வம். இந்த சீரியலில் சேட்டு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கோல்டன் சுரேஷ். அவருக்கு வயது 53.
இந்த நிலையில் நடிகர் கோல்டன் சுரேஷ் நேற்று (ஜன.10) காலை காலமானார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கோல்டன் சுரேஷின் இறுதி சடங்கு இன்று மாலை வளசரவாக்கம் மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!