undefined

ரசிகர்கள் எதிர்பார்ப்பு... இன்று வெளியாகிறது PR04 படத்தின் பர்ஸ்ட் லுக்!

 

இன்று காலை பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதனையடுத்து  'லவ் டுடே'  படத்தை இயக்கி நடித்தார். ‘லவ் டுடே’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பிரதீப் ரங்கநாதனை இளைஞர்களிடையே பெருமளவில் கொண்டு சென்றது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  இந்த படத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை 11.07 மணிக்கு  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?