undefined

வீடியோ... நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதா?  கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய போது ரசிகர்கள் கோஷம்...!

 

  
கேப்டன் விஜயகாந்த்  நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று காலை காலமானார்.  இவருக்கு வயது 71. இவருக்கு திரையுலக  நண்பர்கள் அரசியல் தலைவர்கள் தொண்டர்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடல் நேற்று காலை தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


நடிகர் விஜய் கிளம்பும்போது அங்கிருந்த விஜயகாந்தின் ரசிகர்கள் வெளியே போ என விஜய்யை பார்த்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.   நடிகர் விஜய்யை திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் தன் படத்தில் நடிக்க வைத்தது  கேப்டன் தான்.  அவர் உடல்நிலை குண்றி இருந்தபோது ஒருமுறை கூட அவரை விஜய் பாரக்க வரவில்லை. இதனால் தான்  ரசிகர்கள் அவ்வாறு கோஷமிட்டனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!