வீடியோ!!ரசிகர்கள் உற்சாகம்!! ”கனவுகள் நனவானது” கமலஹாசனுடன் கைகோர்க்கும் சிம்பு!! 

 

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன்  “ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இதுவரை 55  படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படமாக சிம்புவின் படம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.  அந்த வகையில்   சிம்புவின் 48வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார்.

சிம்புவின் 48வது படத்திற்கான இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதற்கான  அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!