undefined

 தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்ட்… தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி

 
 

பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தவெக தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு ஆதரவாக பேசியதால் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது தவெக இணைவு முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.

தவெகவில் இணைந்தது குறித்து அவர் வெளியிட்ட கருத்தில், “51 வயதில், 12 ஆண்டுகளாக கட்டமைத்த தொழிலிலிருந்து ஒரு படி பின்வாங்கி, தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் இயக்கத்தில் இணைகிறேன். என் நண்பரும் சக தோழருமான விஜயை சந்தித்ததில் மகிழ்ச்சி. இதை நாம் சாதிப்போம்” என தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!