குடியிருப்பு பகுதியில் கோரத் தீ விபத்து... ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
Mar 31, 2026, 16:33 IST
குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு அருகே உள்ள லிம்பாயத் பகுதியில் இன்று நேரிட்ட பயங்கரத் தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்ததில், வீட்டிற்குள் இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் தீப்பொறிகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை என மொத்தம் ஐந்து பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!