தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுதலை… அபராதத்துடன் ஊர் திரும்பும் சோகம்!   

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழக மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் தலா ரூ.44,500 இந்திய மதிப்பில் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அபராதம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 12 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் ஊர் திரும்ப உள்ளதால், அவர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!