மேடையில் தலைகுப்புற விழுந்த முன்னாள் பாஜக எம்பி.... பரபரப்பு வீடியோ!
Jan 10, 2026, 20:00 IST
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மகன் கரண் சிங்கிற்காக கோண்டா பகுதியில் ‘ராஷ்டிரகதா’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் நின்று கூட்டத்தை நோக்கி நகர்ந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இவர், 2024 மக்களவைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட பின்னர், மகனுக்காக பிரச்சாரம் செய்யும் போது இந்த விபத்து நடந்தது. மக்கள் பலரும் இதை விமர்சித்து வருகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!