மோடியின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் சக்தி காந்த தாஸ் நியமனம்!
Feb 22, 2025, 18:20 IST
இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் சக்திகாந்த தாஸ். இவர் சமீபத்தில் தான் பணி ஓய்வு பெற்றிருந்தர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் குறித்த தெளிவான கண்ணோட்டம் கொண்டவரான சக்தி காந்த தாசை, பிரதமர் மோடி முதன்மை ஆலோசகராக நியமித்து இருப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!