இலவச வேட்டி, சேலைகள்  கோவை–ஈரோடு வழியாக கடத்தல் !

 
 

கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தப்படவிருந்த 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ் மற்றும் அதை வாங்கிய சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இலவசமாக வழங்கப்பட்ட வேட்டி மற்றும் சேலைகள் எப்படிப் பெற்றவை என்பதைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!