undefined

 காதலனை  ஆள்வைத்து கடத்திய காதலி... சிகரெட் பிடித்ததை கண்டித்ததால் விபரீதம்!  

 

சென்னையில் சிகரெட் பிடித்ததை கண்டித்ததால் காதலனை ஆள் வைத்து கடத்தியதாக இளம் பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆசிரியையாக பணியாற்றிய அந்த பெண், பின்னர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்ததும் காதலனை சந்திப்பதைத் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள் யாத்ரையாக அந்த நிறுவனத்தின் அருகே சென்ற காதலன், தனது காதலி சிகரெட் பிடித்ததை பார்த்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், தனது நண்பர்களை வைத்து காதலனை கடத்தி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!