undefined

மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்.. மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு!

 

உலகச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.65,000-ஐத் தாண்டியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதே இந்த உயர்விற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமண விசேஷங்கள் வரவுள்ள நிலையில், இந்த விலை உயர்வு நடுத்தர மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!