தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை கட்டுக்கடங்காமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு எப்போதாவது மட்டும் பெரிய உயர்வு காணப்பட்ட நிலையில், தற்போது தினமும் காலை, பிற்பகல் என விலை மாற்றம் நடக்கிறது. சில நாட்களாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்வு பதிவாகி வருகிறது.
நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை பாய்ந்தது. கிராமுக்கு ரூ.650 மற்றும் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.2,330, சவரனுக்கு ரூ.18,640 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.425-க்கும் பார் வெள்ளி ரூ.4.25 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!