undefined

புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி… வாங்கவே முடியாதோ?   நடுத்தர மக்கள் தவிப்பு1 

 

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு தங்கத்தின் விலை சென்று விட்டது. கொஞ்சமாவது குறையும் என்ற நம்பிக்கையையும் தங்கம் விலை உடைத்து வருகிறது. ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை அதிரடியாக ஏறி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450 ஆனது. கடந்தாண்டு முடிந்த இடத்திலேயே இந்தாண்டும் தங்கம் பயணத்தை தொடங்கியுள்ளது.

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியும் பின்னடையவில்லை. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோ ரூ.3,30,000-க்கும் விற்பனையாகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!