undefined

 சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை... நகைப் பிரியர்கள் உற்சாகம்! 

 
 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த நிலையில் இன்று திடீரென குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.580 குறைந்து ரூ.14,320க்கு விற்பனையாகிறது.

முன்னதாக ஜனவரி 29ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்தது. அதன் பின்னர் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று சரிவடைந்ததால் வாங்குவோருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

இதுபோலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!