undefined

 தங்கம் விலையில் திடீர் சரிவு… ஒரே நாளில் ரூ.4,800 குறைவு!

 
 

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு வர்த்தகம் நடக்கிறது. நேற்று வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு இன்று இந்த சரிவு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-ஐ தங்கம் தொட்டது. கிராம் ரூ.16,800 என்ற புதிய உச்ச விலையும் பதிவானது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, நடுத்தர மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றைய சரிவு சர்வதேச சந்தை மாற்றம் மற்றும் உள்ளூர் தேவை குறைந்ததன் காரணமாக ஏற்பட்டதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். திருமண சீசன் நெருங்கும் நிலையில் இந்த குறைவு குடும்பங்களுக்கு ஓரளவு நிவாரணமாக உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்து கிலோ ரூ.4,15,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!