undefined

  தங்கம் விலை மீண்டும்  உயர்வு… தொடர் சரிவில் வெள்ளி! 

 
 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.3) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை, கடந்த ஜனவரி 30 முதல் குறையத் தொடங்கியது. இதனால் நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்த நிலையில் இருந்தனர்.

கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,200 வரை தங்கம் விலை சரிந்தது. சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19,200-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து 11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனை ஆகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!