undefined

 கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்... குட் பேட் அக்லி டிரைலர் !

 

தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்  ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

<a href=https://youtube.com/embed/c9zWcnNR2q0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/c9zWcnNR2q0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Good Bad Ugly Tamil Trailer | Ajith Kumar | Trisha | Adhik Ravichandran | Mythri Movie Makers" width="462">

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உட்பட  நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

'குட் பேட் அக்லி' திரைப்படம்  ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் முன்பதிவு  தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு  வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?