நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... எரிவாயு நிரப்பும் நிலையத்தில் திடீர் தீவிபத்து.. சட்டவிரோதமாக நடத்தி வந்த கடை உரிமையாளர் படுகாயம்!
ஹைதராபாத் மாநிலத்தில் குக்கட்பள்ளி என்ற பகுதியில் சட்ட விரோதமாக எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்தக் கடையில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடையின் உரிமையாளரான சங்கர் படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின் சிலிண்டர் வெடித்ததால் அவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த கடை சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!