நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... விமானம் கடலில் விழுந்து 6 பேர் பலி!
Apr 27, 2025, 16:00 IST
தாய்லாந்து நாட்டில் பெட்ஷப்ரி மாகாணம் சம்-அம் மாவட்டம் ஹு-ஹன் விமான நிலையத்தில் இருந்து போலீஸ் விமானப்படை பிரிவுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. பாராசூட் பயிற்சிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் விமானி, போலீஸ் சிறப்புப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் பயணம் செய்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் உயிரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!