நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது இளைஞர் மயங்கி சரிந்து பலி!
May 5, 2025, 10:40 IST
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன.நடனம் ஆடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது , நடந்து வரும் போது கூட மயங்கி சரிந்து பலியாகி வருகின்றன.சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் வசித்து வருபவர் இந்திரஜித் சிங் பாப்ரா. 35 வயதான இவர் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சங்கம் சௌக் பகுதியில் தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் விழுந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!