undefined

குமரி, நெல்லை உட்பட  5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை! 

 
 

குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு, இன்று காலை லட்சத்தீவு–மாலத்தீவு சுற்றுவட்டாரத்தில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை துறை தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் தொடர்கிறது. மேலும் வரும் 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பும் உள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று நகரக்கூடும் என ஆய்வு கூறுகிறது.

இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி–மின்னல் இணைந்த மழை ஏற்படலாம்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யும் சாத்தியம் இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி–மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!