undefined

 டிசம்பர் 15 வரை மிதமான  மழை ...  ! 

 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 10) முதல் வரும் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த மழைக்கு காரணம். இதனால் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்ச்சியான சூழல் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. வரும் நாட்களிலும் இதுபோன்ற மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!