வரலாற்று சாதனை... ஆஸ்கர் விருதை வென்றது 'நாட்டு நாட்டு' பாடல்... குவியும் பாராட்டுக்கள்!

 

இந்திய சினிமாவில் வரலாற்று சாதனையாக ஆஸ்கர் விருதை வென்று வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்த்தின் பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த மூலப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.

‘ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த மூலப்பாடல் என்ற பிரிவில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!