undefined

வரலாறு படைத்த இந்தியா!! டெஸ்ட், டி20, ஒருநாள் அனைத்து போட்டிகளிலும் நம்பர் 1!!

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி  ஒருநாள்  , டெஸ்ட், டி20 போட்டிகளில் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வகை கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.இதனை கிரிக்கெட் வெறியர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.  அதன்படி, இந்திய அணி ஒருநாள் போட்டியில் 114 ரேட்டிங், டி20 போட்டியில் 267, டெஸ்ட் போட்டியில் 115 ரேட்டிங்கில் உள்ளது. 


ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை வென்று உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக அறிவிக்கப்பட்டது.  டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே நம்பர் ஒன் அணியாக இருந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், டி20 போட்டிகளில் இங்கிலாந்து 2வது இடத்தையும் பிடித்துள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க