undefined

தமிழகத்தில் தொடர் விடுமுறை... இன்று முதல் 1,000+ சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

தமிழகத்தில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் வரையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் விடுமுறை கிடைப்பதால், சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு முனையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்:

கிளாம்பாக்கம் (MTCU) பேருந்து நிலையத்தில் இருந்து ஜனவரி 23 (வெள்ளி): 550 சிறப்புப் பேருந்துகள், ஜனவரி 24 (சனி): 405 சிறப்புப் பேருந்துகள், 

கோயம்பேடு (CMBT) பேருந்து நிலையத்தில் இருந்து ஜனவரி 23 (வெள்ளி): 100 சிறப்புப் பேருந்துகள், ஜனவரி 24 (சனி): 90 சிறப்புப் பேருந்துகள்.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதே போன்று விடுமுறை முடிந்து ஜனவரி 26ம் தேதி திங்கட்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!